குறுவை சாகுபடி தொகுப்பு ஒரு அரசியல் ஏமாற்று நாடகம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

குறுவை சாகுபடி தொகுப்பு ஒரு அரசியல் ஏமாற்று நாடகம் - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

காலத்திற்கு ஏற்ற தேவைகளைக் கருத்தில் கொண்டு தி.மு.க. அரசு குறுவை தொகுப்பை திட்டமிட்டு அறிவித்திருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
15 Jun 2024 6:44 AM GMT