கோவையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா;  மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கோவையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா; மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

கோவையில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
15 Jun 2024 1:10 AM GMT