சிறுபான்மை மொழி மாணவர்களுக்கும் தமிழ் தேர்வு கட்டாயம் - தேர்வுத்துறை உத்தரவு
10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்தை கட்டாயமாக எழுத வேண்டும் என்று தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
2 Sept 2024 4:51 PM IST10ம் வகுப்பு மாணவர்கள் மறுகூட்டலுக்கு 15-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
ஜூலை 2-ம் தேதி துணைத்தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
10 May 2024 10:44 AM ISTபிளஸ் 2: மறுமதிப்பீடு மற்றும் மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 2 மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
6 May 2024 11:05 AM IST10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு 24-ந்தேதி முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை அறிவிப்பு
தனித்தேர்வர்கள் நாளை மறுநாள் முதல் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 Feb 2024 9:10 PM IST11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
20 Jun 2023 2:50 PM ISTபிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு - தேர்வுத்துறை
பிளஸ் 2 மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீடு முடிவுகள் நாளை வெளியிடப்படும்என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
13 Jun 2023 5:31 PM ISTபிளஸ் 2 விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடியா? - வெளியான பரபரப்பு தகவல்
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2 Jun 2023 11:34 AM ISTபிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் - தேர்வுத்துறை அறிவிப்பு
பிளஸ்-1 துணைத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
23 Aug 2022 4:41 PM ISTபத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியீடு - தேர்வுத்துறை
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் நாளை பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
22 Aug 2022 6:18 PM IST10-ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை
10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
22 July 2022 8:24 AM IST12-ம் வகுப்பு துணைத்தேர்வு: இன்று முதல் ஹால்டிக்கெட் - தேர்வுத்துறை
12ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
20 July 2022 7:47 AM ISTபிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு - தேர்வுத்துறை
பிளஸ்-1 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு உடனடியாக மறுதேர்வு அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டது.
27 Jun 2022 1:07 PM IST