கான்கள் வசிக்கும் பகுதியில் சொகுசு பங்களா வாங்கிய நடிகை

'கான்'கள் வசிக்கும் பகுதியில் சொகுசு பங்களா வாங்கிய நடிகை

பிரபல பாலிவுட் நடிகையான திரிப்தி திம்ரி, ரன்பீர் கபூரின் ‘அனிமல்' படத்தில் ஜோயா கதாபாத்திரத்தில் நடித்து பேசப்பட்டார்.
9 Jun 2024 3:53 PM GMT