
தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 48 ஆயிரம் போலீசார்
தீபாவளி பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
30 Oct 2024 8:32 AM
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகள்- ஜி.கே.வாசன்
நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜி.கே.வாசன் தீபாவளி பண்டிகை வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
30 Oct 2024 8:14 AM
தீபாவளி பண்டிகை: ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்
கடந்த இரண்டு நாட்களாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
29 Oct 2024 9:33 PM
தீபாவளி பண்டிகை: ஆம்னி பஸ்களில் கட்டணம் பல மடங்கு உயர்வு- பயணிகள் அவதி
தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பஸ் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
29 Oct 2024 7:25 PM
தீபாவளி பண்டிகை: தாம்பரம்-நாகர்கோவில் இடையே நாளை சிறப்பு ரெயில்
தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
29 Oct 2024 2:46 PM
இல்லம் தோறும் தீப ஒளி.. இனிமை பொங்கும் தீபாவளி திருநாள்..!
தீபாவளி பண்டிகையின்போது, எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
29 Oct 2024 6:54 AM
தமிழகத்தில் தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்பா..? - வெளியான தகவல்
தீபாவளியன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதா என்பது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
29 Oct 2024 4:32 AM
தீபாவளி பண்டிகை: அபுதாபி இந்து கோவிலில் சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அபுதாபி இந்து கோவிலில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று தொடங்குகிறது.
29 Oct 2024 4:03 AM
அனைவரின் வாழ்விலும் ஒளியேற்றும் நாளாக தீபாவளி அமையட்டும் - அண்ணாமலை வாழ்த்து
நம்மால் முடிந்த அளவுக்குப் பட்டாசு வாங்கி வெடிக்க வேண்டுமென அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
28 Oct 2024 6:14 PM
தீபாவளி பண்டிகை: சென்னையில் 4 ரெயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து
தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், 4 ரயில் நிலையங்களில் தற்காலிகமாக பிளாட்பார்ம் டிக்கெட் ரத்து செய்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
28 Oct 2024 5:10 PM
தீபாவளி பண்டிகை: சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் 1.31 லட்சம் பேர் முன்பதிவு
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் 14 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
28 Oct 2024 12:27 PM
சிவகாசியில் பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிவு - வியாபாரிகள் கவலை
சிவகாசியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 20 சதவீதம் சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
28 Oct 2024 3:46 AM