
மதுரையில் 300க்கும் மேற்பட்டோர் கண் பார்வை பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதி
தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது ஏற்பட்ட கண் காயங்களால் 4 குழந்தைகளுக்கு கண்கள் அகற்றப்பட்டு பார்வை பறிபோன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
5 Nov 2024 9:13 AM
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் அலைமோதும் பயணிகள் கூட்டம்
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப தொடங்கியுள்ளனர்
3 Nov 2024 5:19 PM
ராமநாதபுரம் - தாம்பரம் இடையே நாளை சிறப்பு ரெயில்
சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
1 Nov 2024 8:45 PM
தீபாவளி பண்டிகை: இன்று முதல் சென்னைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பஸ்கள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
1 Nov 2024 7:45 PM
விழாக்கள் காற்றைக் கொலைசெய்து விடக்கூடாது- கவிஞர் வைரமுத்து
சுவாசக் கோளாறு உள்ளவர்களும் மூச்சு முட்டும் முதியவர்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்று வைரமுத்து கூறியுள்ளார்.
1 Nov 2024 5:58 PM
சிவகாசியில் ரூ.6 ஆயிரம் கோடிக்கு பட்டாசு விற்பனை
சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டது
31 Oct 2024 11:26 PM
சென்னையில் 4 இடங்களில் காற்றின் தரம் மிகவும் மோசம்
சென்னையில் எந்த இடத்திலும் தரமான காற்று தற்போது இல்லை என்று மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
31 Oct 2024 7:58 PM
நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
31 Oct 2024 3:03 AM
தமிழகம் முழுவதும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்: புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகம்
புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்து தீபாவளியை மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
31 Oct 2024 2:39 AM
ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இன்று மின்சார ரெயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையான இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
30 Oct 2024 11:51 PM
சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
சென்னையில் காற்று மாசுபாட்டின் அளவு 125 ஆக தரக்குறியீட்டில் பதிவாகியுள்ளது.
30 Oct 2024 5:03 PM
சென்னை புறநகர் ரெயில் சேவையில் நாளை மாற்றம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.31) புறநகர் ரெயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
30 Oct 2024 10:44 AM