பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க கூடாது - நடிகை சபானா ஆஸ்மி

'பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க கூடாது' - நடிகை சபானா ஆஸ்மி

பாதுகாப்பு அதிகாரிகள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கத் தொடங்கினால் நாம் யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என நடிகை சபானா ஆஸ்மி தெரிவித்துள்ளார்.
8 Jun 2024 1:32 PM IST