7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஷ்கார் என்கவுண்ட்டர்: 7 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை - பாதுகாப்புப்படையினர் அதிரடி

சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
8 Jun 2024 4:09 AM GMT