குடும்பத்துடன் சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி அஜித்குமார்

குடும்பத்துடன் சிரஞ்சீவியை சந்தித்த ஷாலினி அஜித்குமார்

ஷாலினி அஜித் குமார் தன் அண்ணன் ரிச்சர்ட் ரிஷி மற்றும் தங்கை ஷாமிலியுடன் சென்று மெகாஸ்டார் சிரஞ்சீவியை சந்தித்திருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
7 Jun 2024 5:41 PM IST