சத்யராஜ் மகள் திவ்யாவின் திராவிட மண் பதிவால் பரபரப்பு

சத்யராஜ் மகள் திவ்யாவின் 'திராவிட மண்' பதிவால் பரபரப்பு

மக்களவை தேர்தலின் முடிவுகள் வெளியானதை ஒட்டி, சத்யராஜ் மகள் திவ்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அதில் திராவிட மண் என்றும், வெற்றி நமக்கே என்றும் பதிவிட்டிருந்தார்.
6 Jun 2024 6:39 PM IST