அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம்  -  ஓ.பன்னீர் செல்வம்

ஒற்றுமையால் அ.தி.மு.க.வை மீட்டெடுப்போம் - ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு

ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம் என தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
6 Jun 2024 3:48 AM GMT