ஒடிசா: முன்னாள் ஆக்கி வீரர் திலீப் குமார் டிர்கி பின்னடைவு

ஒடிசா: முன்னாள் ஆக்கி வீரர் திலீப் குமார் டிர்கி பின்னடைவு

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் ஆக்கி வீரர் திலீப் குமார் டிர்கி பின்னடைவை சந்தித்துள்ளார்.
4 Jun 2024 1:41 PM IST