சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன்
சார்பதிவாளர் அலுவலகங்களில் நாளை கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என்று பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
11 July 2024 12:10 PM GMTபொங்கல் பரிசுத்தொகுப்பு - இன்று முதல் டோக்கன் வினியோகம்...!
டோக்கனில் குறிப்பிட்ட தேதியில் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் .
7 Jan 2024 1:27 AM GMTநெல்லையில் வெள்ள நிவாரண நிதி - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
26 Dec 2023 7:17 AM GMTடோக்கன் பெற முடியாதவர்களுக்கும் ஒரு வாரத்தில் நிவாரண நிதி - உதயநிதி ஸ்டாலின்
ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
17 Dec 2023 10:06 AM GMT'மிக்ஜம்' புயல் மழை பாதிப்பு: ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை - டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
14 Dec 2023 9:26 AM GMTமிக்ஜம் புயல் நிவாரண நிதி - இன்று முதல் டோக்கன் விநியோகம்
ரேஷன் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
14 Dec 2023 1:04 AM GMT7.11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி
7.11 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விண்ணப்பம், டோக்கன் வினியோகிக்கும் பணி
20 July 2023 7:45 PM GMTகலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம்..!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படுகிறது.
19 July 2023 6:16 AM GMTஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு க்யூ.ஆர். கோடு, ஆதார் எண்ணுடன் டோக்கன்.. முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை
போட்டியின் போது ஆள் மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க க்யூ.ஆர். கோடு, ஆதார் எண்ணுடன் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
13 Jan 2023 1:05 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடக்கம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
4 Jan 2023 8:59 AM GMT4¼ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் வினியோகம் தொடங்கியது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4¼ லட்சம் பேருக்கு பொங்கல் பரிசு வழங்க டோக்கன் வினியோகம் செய்யும் பணி தொடங்கியது
3 Jan 2023 6:45 PM GMTசென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும்
சென்னையில் வாழும் மூத்த குடிமக்களுக்கு கட்டணமில்லா பஸ் பயண டோக்கன் 21-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று மாநகர் போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, மாநகர் போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அ.அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
18 Dec 2022 4:38 AM GMT