டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.
3 Jun 2024 11:08 PM IST