நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல்:  62.36 சதவீத வாக்குகள் பதிவு

நாடாளுமன்ற இறுதி கட்ட தேர்தல்: 62.36 சதவீத வாக்குகள் பதிவு

7-வது கட்ட தேர்தலில், மேற்கு வங்காளத்தில் அதிக அளவாக 73.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
2 Jun 2024 2:45 AM GMT