தென்கொரியா:  அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்

தென்கொரியா: அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்

தென்கொரியாவில் மந்திரி சபை கூட்டத்திற்கு பின்பு அவசரநிலை வாபஸ் பெறப்படும் என அதிபர் யூன் சுக் இயோல் தொலைக்காட்சி வழியே உரையாற்றும்போது கூறினார்.
4 Dec 2024 2:12 AM IST
இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்

இலங்கையில் அறிவிக்கப்பட்ட அவசரநிலை: ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம்

நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மீண்டும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது ஜனநாயக விரோதம் என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
19 July 2022 6:59 AM IST
பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்த முடிவு

பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு; பஞ்சாப் மாகாணத்தில் "அவசரநிலை" பிரகடனப்படுத்த முடிவு

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் "அவசரநிலை" பிரகடனப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
22 Jun 2022 9:52 AM IST