
திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
பிரதமர் மோடி கடந்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
9 Feb 2025 7:26 PM
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார்.
6 Feb 2025 10:08 PM
2 நாள் பயணமாக ஜார்கண்ட் செல்கிறார் ஜனாதிபதி முர்மு
2 நாள் பயணமாக அடுத்த வாரம் ஜார்கண்ட் செல்கிறார் ஜனாதிபதி முர்மு.
6 Feb 2025 5:18 AM
சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:49 AM
ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்... ராஷ்டிரபதி பவன் பரபரப்பு விளக்கம்
ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை என ராஷ்டிரபதி பவன் கருத்து தெரிவித்துள்ளது.
31 Jan 2025 12:39 PM
சைபர் குற்றங்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன : திரவுபதி முர்மு
இளைஞர்களுக்கு சைபர் பாதுகாப்பு துறையில் வேலைவாய்ப்புக்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
31 Jan 2025 9:22 AM
ஜனாதிபதி உரையுடன் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம்
ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.
31 Jan 2025 5:54 AM
ஒரே நாடு ஒரே தேர்தல் நிதிச்சுமையை குறைக்கும் - ஜனாதிபதி திரவுபதி முர்மு
குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
25 Jan 2025 3:28 PM
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது: ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
உலக செஸ் சாம்பியன் குகேஷுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
17 Jan 2025 6:42 AM
இன்று தேசிய ராணுவ தினம்.. ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து
ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் உத்வேகமாக இருப்பதாக ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறி உள்ளார்.
15 Jan 2025 5:55 AM
பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
பண்டிகைகள் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, செழுமையை கொண்டு வரட்டும் என தனது வாழ்த்துச்செய்தியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
12 Jan 2025 1:19 PM
விவேகானந்தர் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களை ஊக்கப்படுத்தினார்: ஜனாதிபதி முர்மு
விவேகானந்தர் பிறந்த நாளையொட்டி இந்திய மக்களுக்கு ஒரு புதிய தன்மையை கொண்டுவந்தவர் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறியுள்ளார்.
12 Jan 2025 6:02 AM