
ரம்ஜான் பண்டிகை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து
பண்டிகை அனைவரின் வாழ்க்கையிலும் அமைதி, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவரட்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
31 March 2025 12:09 AM
ரூ.1,300 கோடி ஊழல்: ஆம் ஆத்மி தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி அனுமதி
ஜனாதிபதி அனுமதி வழங்கி இருப்பது, டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
15 March 2025 1:11 AM
மகா சிவராத்திரியை முன்னிட்டு திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து
மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
26 Feb 2025 5:43 AM
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
ஜனாதிபதி திரவுபதி முர்மு - பிரதமர் மோடி சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடைபெற்றுள்ளது.
16 Feb 2025 7:47 PM
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - ஜனாதிபதி திரவுபதி முர்மு
உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 4:21 PM
உத்தரபிரதேச சாலை விபத்து... 10 பேர் பலி- திரவுபதி முர்மு இரங்கல்
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
15 Feb 2025 6:02 AM
பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படி - ஜனாதிபதி முர்மு
பெண்கள் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான படி என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
14 Feb 2025 4:22 PM
திரிவேணி சங்கமத்தில் இன்று புனித நீராடுகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
பிரதமர் மோடி கடந்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
9 Feb 2025 7:26 PM
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்த சச்சின் டெண்டுல்கர்
ஜனாதிபதி திரவுபதி முர்முவை சச்சின் டெண்டுல்கர் சந்தித்தார்.
6 Feb 2025 10:08 PM
2 நாள் பயணமாக ஜார்கண்ட் செல்கிறார் ஜனாதிபதி முர்மு
2 நாள் பயணமாக அடுத்த வாரம் ஜார்கண்ட் செல்கிறார் ஜனாதிபதி முர்மு.
6 Feb 2025 5:18 AM
சோனியாகாந்தி மீது பீகார் கோர்ட்டில் வழக்கு
நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு அதிகாரத்தை சோனியா அவமதித்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
3 Feb 2025 12:49 AM
ஜனாதிபதி குறித்து காங்கிரஸ் விமர்சனம்... ராஷ்டிரபதி பவன் பரபரப்பு விளக்கம்
ஜனாதிபதி எந்த நிலையிலும் சோர்வு அடையவில்லை என ராஷ்டிரபதி பவன் கருத்து தெரிவித்துள்ளது.
31 Jan 2025 12:39 PM