100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் மனு
100 நாள் வேலை வழங்கக்கோரி பெண்கள் மனு அளித்தனர்.
25 Sep 2023 6:54 PM GMTபகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 9 லட்சம் மோசடி
மங்களூருவில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாக கூறி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ. 9 லட்சத்தை மர்மநபர்கள் மோசடி செய்துள்ளனர்.
17 Sep 2023 6:45 PM GMTகணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும்- நீதிபதிகள் உத்தரவு
கணவனை இழந்த பெண்ணுக்கு தந்தையின் வாரிசு வேலையை வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
7 Sep 2023 8:56 PM GMTராஜஸ்தானில் நிலம் கொடுத்ததால் 28 பேருக்கு வேலை
வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கிய விவகாரத்தில் என்.எல்.சி. விளக்கம் அளித்தள்ளது. ராஜஸ்தானில் நிலம் கொடுத்ததால் 28 பேருக்கு வேலை வழங்கியதாக என்.எல்.சி. கூறியுள்ளது
6 Aug 2023 6:45 PM GMTவேலைக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்ததால்: தபால் அதிகாரியை கூலிப்படை வைத்து வெட்டிய வக்கீல் கணவர் கைது
வேலைக்கு தாமதமாக வந்த மனைவியை கண்டித்த தபால் அதிகாரியை கூலிப்படை வைத்து வெட்டிய வக்கீல் கணவரை போலீசார் கைது செய்தனர்.
8 July 2023 9:50 AM GMTதலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பெண்
தலைமை செயலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்தவரை பெண்ணே மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
7 July 2023 10:16 AM GMTமின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.61½ லட்சம் மோசடி - 3 பேர் கைது
மின்சார வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.61 லட்சத்து 50 ஆயிரம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 Jun 2023 12:28 PM GMTவேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் - வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வேலைக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
11 May 2023 7:55 AM GMTவேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 2 பேருக்கு 6 மாதம் சிறை - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த 2 பேருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்க பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.
9 May 2023 7:26 AM GMTவேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
சென்னை அருகே வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2 April 2023 9:49 AM GMTரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி - வாலிபர் கைது
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக ரூ.27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
19 March 2023 5:52 AM GMTவேலைக்கு சென்ற வாலிபரை கொடுமைப்படுத்துவதாக புகார் 'ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் மகனை மீட்டு தாருங்கள்' - கலெக்டரிடம் தந்தை மனு
ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற தங்கள் மகனை கொடுமைப்படுத்துவதாகவும், எனவே அவரை மீட்டு தருமாறும் கலெக்டரிடம் தந்தை மனு அளித்துள்ளார்.
7 March 2023 9:34 AM GMT