சென்னை ஐ.ஐ.டி. மாணவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை
சென்னை ஐ.ஐ.டி. மாணவருக்கு ரூ.4.30 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.
7 Dec 2024 9:46 AM ISTவீட்டிற்கு வந்த பட்டதாரி பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற பேராசிரியர்
கோவையில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
14 Nov 2024 10:12 AM ISTதனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கே 100 சதவீத வேலை - கர்நாடக சட்டசபை ஒப்புதல்
தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீடு கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.
17 July 2024 12:53 PM ISTகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்.. பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை - ராகுல்காந்தி
பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஓராண்டு வேலை உறுதி செய்யப்படும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
27 May 2024 5:28 AM ISTசாதாரண கைதிகளைப்போல இம்ரான்கான் சிறையில் வேலை செய்ய உத்தரவு
இம்ரான்கானுக்கு இதுவரை 4 வழக்குகளில் 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6 Feb 2024 2:57 AM ISTவேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டித்ததால் ஆத்திரம்: தந்தையை வெட்டிக்கொன்ற மகன்...
சதீஷ்குமார் கடந்த ஓராண்டாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
1 Feb 2024 11:43 AM ISTவெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் நகை-பணம் திருட்டு
காலாப்பட்டில் வெளிநாட்டில் வேலை செய்பவர் வீட்டில் ஜன்னலை உடைத்து நகை-பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
14 Oct 2023 9:18 PM IST100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் ஊதியம்
100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு தாமதம் இல்லாமல் ஊதியம் வழங்க வேண்டும் என மத்தியமந்திரிக்கு மாணிக்கம்தாகூா் எம்.பி. கடிதம் அனுப்பினார்.
14 Oct 2023 1:41 AM ISTஅரசு வேலை வாங்கித் தருவதாக கூறிரூ.30 லட்சம் மோசடி செய்த என்ஜினீயர் கைது
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ.30 லட்சம் மோசடி செய்த என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.
9 Oct 2023 12:15 AM ISTபணி நீக்கம் செய்யப்பட்ட 30 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை
பணி நீக்கம் செய்யப்பட்ட 30 தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை)அவர்கள் பணிக்கு திரும்புகிறார்கள்
6 Oct 2023 12:13 AM ISTவெம்பக்கோட்டை பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட பணிகள்
100 நாள் வேலைத்திட்ட பணிகள் குறித்து எம்.பி. ஆய்வு செய்தார்.
4 Oct 2023 2:01 AM ISTகிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7½ லட்சம் மோசடி - பெண் உள்பட 2 பேர் கைது
கிராம நிர்வாக அலுவலர் வேலை வாங்கி தருவதாக அமைச்சர் பெயரை சொல்லி ரூ.7½ லட்சம் மோசடி செய்த பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
29 Sept 2023 2:14 PM IST