தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை: ரூ. 4 கோடி பறிமுதல்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது.
3 April 2024 10:49 AM ISTகாங்கிரசுக்கு ரூ. 3,500 கோடி அபராதம்: தேர்தல் முடியும்வரை நடவடிக்கை எடுக்கமாட்டோம்: சுப்ரீம் கோர்ட்டில் வருமானவரித்துறை உறுதி
3,500 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி காங்கிரசுக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
1 April 2024 12:58 PM ISTகாங்கிரசுக்கு மேலும் ரூ.1,745 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்
நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் எடுக்கப்பட்டுள்ள வருமானவரித்துறை நடவடிக்கையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
1 April 2024 3:48 AM ISTநாடாளுமன்ற தேர்தல் தொடர்பான புகார் எண்களை வெளியிட்ட வருமானவரித்துறை
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருமான வரித்துறையால் பிரத்யேகமாக செயல்படும் 24X7 கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
17 March 2024 3:54 PM ISTவங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பறிமுதல் - 3 பேரிடம் விசாரணை
வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
31 Jan 2024 12:52 PM ISTசென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
18 Oct 2023 9:13 AM ISTநடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு செய்யவில்லை - வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல்
கொடைக்கானல் அஞ்சுவீடு பகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் நில ஆக்கிரமிப்பு எதுவும் செய்யவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
25 Aug 2023 3:06 PM ISTசெங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: ரூ. 2 ஆயிரம் கோடி கணக்கு காட்டவில்லை - வருமானவரித்துறை
செங்குன்றம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் ரூ. 2 ஆயிரம் கோடி கணக்கு காட்டவில்லை என வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
5 July 2023 4:07 PM ISTஅமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமானவரித்துறை சம்மன்
அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு 3-வது முறையாக வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
2 July 2023 1:48 PM ISTதமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ரூ. 4,100 கோடி கணக்கு காட்டவில்லை - வருமானவரித்துறை பரபரப்பு விளக்கம்
வருமானவரித்துறையினர் மெர்கண்டைல் வங்கியில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
30 Jun 2023 8:45 PM ISTவருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற 35 பேர் கைது
திராவிடர் தமிழர் பேரவையை சேர்ந்த ஏராளமானோர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கூடினர்.
27 Jun 2023 1:24 PM ISTவருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் - எடப்பாடி பழனிசாமி சாடல்
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டின் உதாரணம் வருமான வரித்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
27 May 2023 4:54 PM IST