அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள லாக் டவுன் திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள 'லாக் டவுன்' திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகிறது

லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள 'லாக் டவுன்' படத்தை ஏஆர் ஜீவா இயக்கியுள்ளார்.
31 May 2024 8:32 PM GMT