மும்பை தாஜ் ஓட்டல், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மும்பை தாஜ் ஓட்டல், விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மும்பை தாஜ் ஓட்டல் மற்றும் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
31 May 2024 10:03 PM IST