கர்ப்பிணி பெண்ணிற்கு திடீர் பிரசவ வலி

கேரளா: கர்ப்பிணிக்கு திடீர் பிரசவ வலி; ஐ.சி.யூ வார்டான அரசு பஸ்

அரசு பஸ்சை ஐ.சி.யூவாக மாற்றி பெண்ணுக்கு பிரசவம் பார்த்த டாக்டர், நர்சுகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
30 May 2024 9:24 AM IST