செயலிழந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுத்து தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

செயலிழந்திருக்கும் சுகாதாரத்துறையை மீட்டெடுத்து தரமான மருத்துவம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் - டி.டி.வி. தினகரன்

பொதுமக்களுக்கு அரசு வழங்க வேண்டிய அடிப்படை சேவையான மருத்துவ வசதியை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
29 May 2024 11:20 PM IST