விடைத்தாள்களை அலட்சியமாக திருத்திய பேராசிரியை

மாணவர்களின் விடைத்தாள்களை அலட்சியமாக திருத்திய பேராசிரியை - வீடியோ வைரல்

விடைத்தாள் திருத்தும் பணியில் அலட்சியமாக செயல்பட்டுள்ள பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறியுள்ளது.
29 May 2024 3:16 AM GMT