இந்தியன்-2 படத்தின் அறிமுக வீடியோ - இன்று வெளியீடு

'இந்தியன்-2' படத்தின் அறிமுக வீடியோ - இன்று வெளியீடு

அறிமுக வீடியோவை இன்று மாலை 5.30 மணிக்கு ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 Nov 2023 6:16 AM GMT
விரைவில் நல்ல படத்துடன் உங்களை சந்திக்கிறேன் - இயக்குனர் பார்த்திபன்

'விரைவில் நல்ல படத்துடன் உங்களை சந்திக்கிறேன்' - இயக்குனர் பார்த்திபன்

தற்போது புதிய படம் ஒன்றை இயக்கிவரும் பார்த்திபன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
31 Oct 2023 8:27 AM GMT
சல்மான்கானை கண்டுக்காமல் போன ரொனால்டோ: வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சல்மான்கானை கண்டுக்காமல் போன ரொனால்டோ: வைரலாகும் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

சவுதி அரேபியாவில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் ரொனால்டோவும், சல்மான்கானும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
31 Oct 2023 7:32 AM GMT
ரூ.4 கோடிக்கு கார் வாங்கிய நடிகை ஸ்ரத்தா கபூர்...!

ரூ.4 கோடிக்கு கார் வாங்கிய நடிகை ஸ்ரத்தா கபூர்...!

பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர் லம்போர்கினி சொகுசு காரை வீதிகளில் ஓட்டிச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
27 Oct 2023 5:21 AM GMT
கொல்ல வேண்டாம், விட்டு விடுங்கள்...!! ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் கெஞ்சும் இளம்பெண்; அதிர்ச்சி வீடியோ

கொல்ல வேண்டாம், விட்டு விடுங்கள்...!! ஹமாஸ் பயங்கரவாதிகளிடம் கெஞ்சும் இளம்பெண்; அதிர்ச்சி வீடியோ

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள் காதலரை அடித்து, அவரிடம் இருந்து காதலியை பிரித்து, கடத்தி சென்ற அதிர்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது.
8 Oct 2023 11:18 PM GMT
ரகளை செய்ததை வீடியோ எடுத்ததால் ஆத்திரம்:போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

ரகளை செய்ததை வீடியோ எடுத்ததால் ஆத்திரம்:போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

தேவதானப்பட்டியில் ரகளை செய்ததை வீடியோ எடுத்த ஆத்திரத்தில் போலீஸ்காரரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
8 Oct 2023 6:45 PM GMT
உத்தரபிரதேசத்தில் சம்பவம்: ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்கள்

உத்தரபிரதேசத்தில் சம்பவம்: ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட மாணவர்கள்

உத்தரபிரதேசத்தில் 2 மாணவர்கள், ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2023 10:45 PM GMT
வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோவை பகிர்ந்து பாராட்டிய கல்வித்துறை மந்திரி..!

வகுப்பில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்கள்: வீடியோவை பகிர்ந்து பாராட்டிய கல்வித்துறை மந்திரி..!

கேரள மாநிலத்தில் பெஞ்சில் தாளம் போட்ட மாணவர்களின் வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து, கல்வித்துறை மந்திரி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Oct 2023 4:25 AM GMT
போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை

போலீசார் மிரட்டுவதாக வீடியோ பதிவிட்டு விட்டு 2-வது மனைவி வீட்டில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
27 Sep 2023 8:45 AM GMT
பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ்

பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ்

பெண் போலீசை வீடியோ எடுத்து கேலி செய்து மீம்ஸ் வெளியிட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.
24 Sep 2023 8:13 PM GMT
பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை திடீரென சந்தித்த  ரிஷப் பண்ட் - வைரலாகும் வீடியோ

பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி வீரர்களை திடீரென சந்தித்த ரிஷப் பண்ட் - வைரலாகும் வீடியோ

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை திடீரென ரிஷப் பண்ட் சந்தித்தார்.
29 Aug 2023 8:39 AM GMT
உடுப்பி கல்லூரி வீடியோ வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்

உடுப்பி கல்லூரி வீடியோ வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம்

பாதிக்கப்பட்ட பெண் இன்று உடுப்பி மாவட்ட கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.
4 Aug 2023 11:03 AM GMT