அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம் 2 லட்சம் பேர் பாதிப்பு

அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம் 2 லட்சம் பேர் பாதிப்பு

‘ராமெல்’ புயலுக்கு பிறகு இடைவிடாது பெய்து வரும் கனமழை அசாம் மாநிலத்தை புரட்டிப்போட்டுள்ளது. அங்கு சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
31 May 2024 9:35 PM GMT
வங்காள தேச கடற்பகுதியை புரட்டி போட்ட ராமெல்

வங்காள தேச கடற்பகுதியை புரட்டி போட்ட ராமெல்: 7 பேர் பலி

புயல் காரணமாக மின்கம்பங்கள், மரங்கள் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 லட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
27 May 2024 9:08 AM GMT
நள்ளிரவில் கரையை கடந்தது ராமெல் புயல் - மேற்கு வங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம்

நள்ளிரவில் கரையை கடந்தது 'ராமெல்' புயல் - மேற்கு வங்கத்தின் சாகர் தீவு பகுதியில் பலத்த சேதம்

தீவிர புயலாக வலுவடைந்த 'ராமெல்' புயல் வங்க தேசம் மற்றும் மேற்கு வங்கம் அருகே கரையை கடந்தது.
27 May 2024 1:16 AM GMT
மேற்கு வங்காளத்தில்  ராமெல் புயல் எதிரொலி: 394 விமானங்களின் சேவை ரத்து

மேற்கு வங்காளத்தில் 'ராமெல் புயல்' எதிரொலி: 394 விமானங்களின் சேவை ரத்து

ராமெல் புயல் எதிரொலியால் மேற்கு வங்காள கடலோர மாவட்டங்களை சேர்ந்த 1 லட்சம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
26 May 2024 8:48 PM GMT