சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் புதிய படம் ரிலீஸ் குறித்த அப்டேட்

சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் புதிய படம் ரிலீஸ் குறித்த அப்டேட்

சர்வானந்த், கீர்த்தி ஷெட்டி நடிக்கும் ‘மனமே' படமானது ஜூன் 7-ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
25 May 2024 10:40 AM