ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனநாயக கடமையாற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது வாக்கைச் செலுத்தினார்.
25 May 2024 9:33 AM IST