
'கலகலப்பு 3' படத்துக்கு தயாராகும் சுந்தர் சி
சுந்தர். சி இயக்க உள்ள ‘கலகலப்பு 3' படத்தில் நடிகை வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 May 2024 4:03 PM
விஷ்ணு விஷாலின் 'ஆர்யன்' படப்பிடிப்பு நிறைவு
விஷ்ணு விஷால் கடைசியாக ஐஷ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
4 Feb 2025 6:02 AM
''ஆண்கள் மீது எனக்கு கோபம் தான்'' - மனம் திறக்கிறார் வாணி போஜன்
சினிமா நடிகைகளில் ‘சேலையில் தான் இவர் ரொம்ப அழகா இருப்பார்' என்று மனதில் நினைத்தால் ‘டக்'கென தோன்றுபவர், நம்ம வாணி போஜன் தான்.
17 Aug 2023 7:29 AM
லவ் : சினிமா விமர்சனம்
சொந்த தொழில் செய்து நஷ்டமடையும் பரத்துக்கும் வசதியான குடும்பத்தை சேர்ந்த வாணி போஜனுக்கும் திருமணம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் வாணிபோஜன் குடும்பத்தினர்...
31 July 2023 7:21 AM
வெப் தொடரில் வாணி போஜன்
முன்னணி நடிகர் நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள். தற்போது வாணி போஜனும் யோகிபாபுவும் இணைந்து புதிய வெப் தொடரில் நடிக்கிறார்கள்.சந்திரமவுலி,...
20 July 2023 5:00 AM
வெப் தொடரில் வாணி போஜன்
வாணி போஜன், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ள செங்களம் வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைப்பெற்றது.
20 March 2023 10:09 AM
பரத், வாணி போஜன் நடிக்கும் 'மிரள்' படத்தின் டிரைலர் வெளியானது..!
பரத், வாணி போஜன் நடித்துள்ள 'மிரள்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
6 Nov 2022 12:44 AM
பரத், வாணி போஜன் நடிக்கும் 'மிரள்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
பரத், வாணி போஜன் நடித்துள்ள 'மிரள்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
20 Oct 2022 9:06 AM
ஆதரவற்ற குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள்
வாணி போஜன், தான்யா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கி பண்டிகையை கொண்டாடினார்கள்.
17 Oct 2022 10:04 AM
"இனி சினிமாதான் முக்கியம், உஷார் ஆகிவிட்டேன்" - வாணி போஜன்
எனக்கு சினிமா தான் முக்கியம். வேறு யாரும் கிடையாது. நான் உஷார் ஆகி விட்டேன்” என்று தனது சமூக வலைதளங்களில் வாணி போஜன் பதிவிட்டுள்ளார்.
23 Sept 2022 2:18 AM
'புடவை கட்டினாலும் கவர்ச்சி என்று கூறுவதா?' வாணி போஜன் ஆதங்கம்
கிளாமராக நடிப்பதில் தவறு இல்லை, ஆனால் அது எல்லை மீறக்கூடாது என கூறியுள்ளார் வாணி போஜன்.
16 Aug 2022 10:00 AM
வாணி போஜனின் புதிய பாதை
தேவைப்படும் பட்சத்தில் கவர்ச்சியாக நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் வாணி போஜன்.
22 July 2022 8:42 AM