ரேஷன் கடைகளில் பொருட்களை தட்டுப்பாடில்லாமல் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

ரேஷன் கடைகளில் பொருட்களை தட்டுப்பாடில்லாமல் உரிய நேரத்தில் வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன்

தமிழக அரசு ரேஷன் கடைகளின் மூலம் வழங்கும் பொருட்கள் அனைத்தும் தட்டுப்பாடின்றி இருப்பில் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
23 May 2024 11:25 AM IST