கள்ளக்காதலை கண்டித்ததால் மாமனார்-மாமியார் கொலை

கள்ளக்காதலை கண்டித்ததால் மாமனார்-மாமியார் கொலை: மருமகள்,கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை

கள்ளக்காதலை கண்டித்த தம்பதியை கொலை செய்த வழக்கில், மருமகள், கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து பாலக்காடு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
23 May 2024 8:03 AM IST