நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் -  சிவகார்த்திகேயன்

நகைச்சுவை நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் - சிவகார்த்திகேயன்

நகைச்சுவை நடிகர்களை எப்போதும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என கருடன் திரைப்பட டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
21 May 2024 7:15 PM IST