அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு: மாதம் 21 ஜி.பி. டேட்டா பயன்படுத்தும் இந்தியர்கள்

அதிகரிக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாடு: மாதம் '21 ஜி.பி. டேட்டா' பயன்படுத்தும் இந்தியர்கள்

தொலைத்தொடர்பு நெட்வொர்க் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 119 கோடியாக அதிகரித்து இருப்பதாக டிராய் தலைவர் தெரிவித்தார்.
20 May 2024 8:24 PM GMT