கோவையை தொடர்ந்து ஜம்முவில் விமான கடத்தல் ஒத்திகையில் ஈடுபட்ட தேசிய பாதுகாப்பு படை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள விமான படை தளத்தில் வைத்து, தேசிய பாதுகாப்பு படையினர், விமான கடத்தல் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளனர்.
25 March 2023 7:14 AM GMTசொத்து வரி விதிக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு; ஜம்முவில் இன்று முழு அடைப்பு போராட்டம்
ஜம்மு வர்த்தக மற்றும் தொழில்துறை சம்மேளனம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
11 March 2023 11:39 AM GMTஜம்முவில் 700 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
28 Nov 2022 2:15 PM GMTஜம்மு மேயர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி
புதிய மேயர், துணை மேயரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
21 Oct 2022 10:00 PM GMTஇரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டித்து ஜம்மு, உதம்பூர் பகுதிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம்
உதம்பூரில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பு சம்பவங்களை கண்டித்து பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.
29 Sep 2022 11:47 AM GMTஜம்மு காஷ்மீரில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்
ஜம்மு காஷ்மீரில் ஒரு மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
24 Aug 2022 8:43 PM GMTஜம்முவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மர்மான முறையில் உயிரிழப்பு
ஜம்முவின் சிட்ரா பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
17 Aug 2022 4:22 AM GMTஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 18 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 18 பேர் காயமடைந்தனர்.
6 Aug 2022 7:46 AM GMTஜம்மு: கைது செய்யப்பட்ட பயங்கரவாதிக்கு, பா.ஜ.க. ஐ.டி. பிரிவுடன் தொடர்பில்லை என மறுப்பு
ஜம்மு மற்றும் காஷ்மீரில் போலீசார் கைது செய்த லஷ்கர் பயங்கரவாதிக்கு, பா.ஜ.க. ஐ.டி. பிரிவுடன் தொடர்பில்லை என அக்கட்சி மறுப்பு தெரிவித்து உள்ளது.
4 July 2022 9:52 AM GMTஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் பயங்கரவாதி பா.ஜ.க.வின் ஐ.டி. பிரிவு தலைவர்; அதிர்ச்சி தகவல்
ஆன்லைனில் ஆள் தெரியாத நபர்களை எல்லாம் பா.ஜ.க.வில் சேர்த்ததன் விளைவாக லஷ்கர் பயங்கரவாதி அக்கட்சியின் ஐ.டி. பிரிவு தலைவராக இருந்த அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
3 July 2022 2:07 PM GMTஜம்முவில் கனமழை... நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்
ஜம்முவில் பெய்த கனமழையின் காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.
23 Jun 2022 9:13 AM GMTஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு
ஜம்மு காஷ்மீரில் இன்று ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவாகி உள்ளது.
10 Jun 2022 8:10 PM GMT