ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை: சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஒப்புதல்

ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை: சென்னை பயிற்சியாளர் பிளமிங் ஒப்புதல்

புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்து விட்டது.
27 April 2025 1:15 AM IST
ஐபிஎல்: கொல்கத்தா -  பஞ்சாப்  ஆட்டம் மழையால் ரத்து

ஐபிஎல்: கொல்கத்தா - பஞ்சாப் ஆட்டம் மழையால் ரத்து

கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது
26 April 2025 11:08 PM IST
ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

ஐ.பி.எல். 2025: டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு

பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
26 April 2025 7:09 PM IST
300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐ.பி.எல். எட்டியுள்ளது - கே.கே.ஆர். வீரர் பேச்சு

300 ரன்கள் அடிப்பது சாத்தியம் எனும் நிலையை ஐ.பி.எல். எட்டியுள்ளது - கே.கே.ஆர். வீரர் பேச்சு

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன.
26 April 2025 5:38 PM IST
இது சரியான நேரம் - சென்னை அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அட்வைஸ்

இது சரியான நேரம் - சென்னை அணிக்கு இந்திய முன்னாள் கேப்டன் அட்வைஸ்

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்று வாய்ப்பை சென்னை அணி ஏறக்குறைய இழந்து விட்டது.
26 April 2025 3:47 PM IST
வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது - ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

'வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது' - ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் பேட்டி

நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
26 April 2025 3:46 PM IST
ஜடேஜா கேட்ச்சை தவறவிட்ட ஹர்ஷல்... மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்திய காவ்யா மாறன்

ஜடேஜா கேட்ச்சை தவறவிட்ட ஹர்ஷல்... மைதானத்தில் கோபத்தை வெளிப்படுத்திய காவ்யா மாறன்

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
26 April 2025 2:52 PM IST
சென்னை அணி 10-வது இடத்தை பிடிக்க வேண்டும்.. அப்போதுதான்.. - சேவாக்

சென்னை அணி 10-வது இடத்தை பிடிக்க வேண்டும்.. அப்போதுதான்.. - சேவாக்

நடப்பு தொடரில் சென்னை அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
26 April 2025 2:48 PM IST
பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய இழந்த சிஎஸ்கே.. தலைமை பயிற்சியாளர் கூறியது என்ன..?

பிளே ஆப் வாய்ப்பை ஏறக்குறைய இழந்த சிஎஸ்கே.. தலைமை பயிற்சியாளர் கூறியது என்ன..?

நடப்பு ஐ.பி.எல். சீசனில் இருந்து சென்னை அணி ஏறக்குறைய பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.
26 April 2025 1:30 PM IST
தோனி விக்கெட்: நான்  வகுத்த திட்டம் இதுதான் - ஹர்ஷல் படேல்

தோனி விக்கெட்: நான் வகுத்த திட்டம் இதுதான் - ஹர்ஷல் படேல்

சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் ஹர்ஷல் படேல் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
26 April 2025 12:59 PM IST
6 ரன்களில் அவுட்டான தோனி.. காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்

6 ரன்களில் அவுட்டான தோனி.. காவ்யா மாறன் கொடுத்த ரியாக்ஷன் வைரல்

ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
26 April 2025 12:44 PM IST
அந்த சிஎஸ்கே வீரரின் பேட்டிங் ஸ்டைல் சேவாக்கை நினைவுபடுத்துகிறது - ரெய்னா

அந்த சிஎஸ்கே வீரரின் பேட்டிங் ஸ்டைல் சேவாக்கை நினைவுபடுத்துகிறது - ரெய்னா

ஐதராபாத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆயுஷ் மாத்ரே 30 ரன்கள் அடித்தார்.
26 April 2025 11:48 AM IST