
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெண் உள்பட 3 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம் - மத்திய அரசு தகவல்
வெவ்வேறு கொலை வழக்குகளில் கைதான பெண் உள்பட 3 இந்தியர்களுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
7 March 2025 1:24 AM
ஐக்கிய அரபு அமீரகத்தில் 2 கேரளாவாசிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அமீரகத்திடம் மன்னிப்பு கோரியும், கருணை காட்டும்படியும் கோரி மத்திய வெளிவிவகார அமைச்சகம் சார்பில் வேண்டுகோள் விடப்பட்டு இருந்தது.
6 March 2025 5:34 PM
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரித்தது ஐக்கிய அரபு அமீரகம்
பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரிப்பதாக அமீரக அதிபர் திட்டவட்டமாக அறிவித்தார்.
20 Feb 2025 12:41 AM
அமீரக அதிபருடன் பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் சந்திப்பு
துபாயில் நடைபெறும் உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வருகை புரிந்துள்ள பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷரீப் அமீரகம் வருகை தந்தார்.
12 Feb 2025 12:26 AM
குடும்பத்தினர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலி
ஐக்கிய அரபு அமீரகத்தில் பெற்றோர் மற்றும் சகோதரர் கண் முன்னே விமான விபத்தில் இந்திய டாக்டர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர்.
31 Dec 2024 2:26 PM
காசாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு
போரினால் ஏற்பட்ட மோசமான துன்பங்கள் மற்றும் துயர நிலைமைக்கு நிரந்தரமாக தீர்வு காணப்பட்டதாக அரபு பாராளுமன்றத்தின் சபாநாயகர் முகமது அஹ்மத் அல்-யமாஹி,கூறியுள்ளார்.
7 Dec 2024 11:09 PM
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அதிபர், மக்கள் பிரார்த்தனை
ஐக்கிய அரபு அமீரகத்தில் மழை வேண்டி அதிபர், ஆட்சியாளர்கள் மற்றும் மக்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
7 Dec 2024 10:08 PM
இஸ்ரேல் தாக்குதல்; லெபனானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு
லெபனானுக்கு ஆதரவாக, ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் இதுவரை 10 விமானங்களில், 450 டன் அளவிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.
14 Oct 2024 9:55 PM
ஐக்கிய அரபு அமீரகம்: விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழப்பு
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.
25 Sept 2024 7:26 AM
மகளிர் டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றம் - ஐ.சி.சி அறிவிப்பு
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.சி.சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
20 Aug 2024 4:08 PM
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஐக்கிய அரபு அமீரக மந்திரி சந்திப்பு
தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகள் மேற்கொள்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
25 July 2024 8:36 AM
மகளிர் ஆசிய கோப்பை : நேபாளம் அபார பந்துவீச்சு... யு.ஏ.இ. 115 ரன்கள் சேர்ப்பு
நேபாளம் தரப்பில் அதிகபட்சமாக இந்து பர்மா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
19 July 2024 10:35 AM