அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று ஓடிய சக்கரம்: பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

அரசுப் பேருந்தில் இருந்து சாலையில் கழன்று ஓடிய சக்கரம்: பெயரளவில் தான் பழுது நீக்கப்பட்டனவா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி

அரசுப் பேருந்துகளை எதுவுமே செய்யாமல் பழுது நீக்கி விட்டதாக கணக்கு காட்டுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
16 May 2024 9:59 AM GMT