சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கேப்டன் கே.எல். ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணியின் உரிமையாளர்

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி: கேப்டன் கே.எல். ராகுலுக்கு விருந்து வைத்த லக்னோ அணியின் உரிமையாளர்

லக்னோ அணி உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல். ராகுலை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்.
14 May 2024 10:23 AM GMT