
ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி விவாகரத்து வழக்கு- நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
4 April 2025 10:38 AM
ஜி.வி.பிரகாஷ் உடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை - நடிகை திவ்ய பாரதி விளக்கம்
ஜி.வி. பிரகாஷ், சைந்தவி விவாகரத்துக்கு திவ்ய பாரதி தான் காரணம் என சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.
2 April 2025 2:09 AM
ஒரே காரில் கோர்ட்டிற்கு வந்து விவாகரத்து கோரிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி
ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி சென்னை குடும்ப நல கோர்ட்டில் பரஸ்பர விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தனர்.
24 March 2025 6:16 AM
இசை நிகழ்ச்சியில் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி
மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி இணைந்து பாடியுள்ளனர்.
8 Dec 2024 11:15 AM
மீண்டும் இசை நிகழ்ச்சியில் இணையும் ஜி.வி.பிரகாஷ்- சைந்தவி
மலேசியாவில் நடைபெறவுள்ள ஜி. வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளதாக சைந்தவி தெரிவித்துள்ளார்.
21 Nov 2024 12:03 PM
சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் பாடகி சைந்தவி
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவரான பாடகி சைந்தவி பங்கேற்றுள்ளார்.
17 Nov 2024 9:57 AM
ஜி.வி.பிரகாஷை பிரிந்தாலும் எங்கள் நட்பு தொடரும் - சைந்தவி
ஜி.வி. பிரகாஷை பிரிவதாக பாடகி சைந்தவி அறிவித்துள்ள நிலையில், அவர்களது உறவு குறித்து யூடியூப் சேனல்களில் வெளியாகும் வீடியோக்கள் வருத்தம் அளிப்பதாக சைந்தவி வேதனை தெரிவித்துள்ளார்.
16 May 2024 12:38 PM
விவாகரத்து குறித்து விமர்சனம் - அறிக்கை வழியாக பதில் சொன்ன ஜி.வி.பிரகாஷ்
நடிகர் ஜி.வி. பிரகாஷ் அறிக்கை வெளியிட்டு விவாகரத்து குறித்த விமர்சனத்திற்கு பதிலளித்துள்ளார்.
15 May 2024 7:48 AM
"பிரிந்துவிட்டோம்.." - சைந்தவியுடனான திருமண வாழ்வு குறித்து ஜி.வி. பிரகாஷ் குமார் வெளியிட்ட பதிவு
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார், தனது மனைவி சைந்தவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
13 May 2024 6:25 PM
ஜி.வி. பிரகாஷ் - சைந்தவி இடையே கருத்து வேறுபாடு?
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவி தம்பதி விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாக பரவி வரும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
13 May 2024 9:45 AM