
தி.மு.க. வேட்பாளர் பிரசாரத்தில் 50 வாகனங்கள் - போலீசார் வழக்கு
தி.மு.க. வேட்பாளர் அருண்நேருவிற்கு வரவேற்பு அளிப்பதற்காக பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு வெடித்ததில், அங்கிருந்த பொதுமக்கள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
29 March 2024 1:19 PM
ம.தி.மு.க. வின் சின்னம் என்ன? - நாளை அறிவிப்பு
ம.தி.மு.க.வுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னம் குறித்து நாளை காலை அறிவிக்கப்படும் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
29 March 2024 11:36 AM
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு
ஒரு தொகுதியில் மட்டுமே ம.தி.மு.க. போட்டியிடுவதால் பம்பரம் சின்னத்தை ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
27 March 2024 5:32 AM
ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம்: இன்று காலைக்குள் முடிவு எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
ம.தி.மு.க., அளித்த விண்ணப்பத்தின் மீது இன்று காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
26 March 2024 9:16 PM
தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக 29-ம் தேதி ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
தி.மு.க. கூட்டணியை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வெளியாகி உள்ளது.
24 March 2024 10:25 AM
எடப்பாடி பழனிசாமி திருச்சியில் இன்று பிரசாரம் தொடங்குகிறார்
எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தையொட்டி அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
24 March 2024 1:41 AM
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. 5 இடங்களில் போட்டி: ஒப்பந்தம் கையெழுத்தானது
தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.
20 March 2024 12:07 PM
தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கை: இன்று வெளியிடுகிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - யார் யாருக்கு இடம்..?
தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கூட்டணிகள் மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
19 March 2024 11:58 PM
நாடாளுமன்ற தேர்தல்: தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
19 March 2024 6:46 PM
சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் போட்டியிடும் வி.சி.க வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
19 March 2024 6:07 AM
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - எந்த தொகுதியில் யார்..?
நாகை தொகுதியில் வை.செல்வராஜ் போட்டியிடுகிறார்.
18 March 2024 11:06 AM
தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி அறிவிப்பு
தி.மு.க. கூட்டணியில் ஒரு மக்களவை தொகுதி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
18 March 2024 7:52 AM