தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி முன்னிலை

தருமபுரி தொகுதியில் காலை முதல் முன்னிலை வகித்த பா.ம.க. வேட்பாளர் சவுமியா அன்புமணியை பின்னுக்கு தள்ளி தி.மு.க. வேட்பாளர் ஆ.மணி முன்னிலை பெற்றுள்ளார்.
4 Jun 2024 10:30 AM
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் வைகோ

அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 Jun 2024 12:30 PM
இன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ

இன்று மாலை வீடு திரும்புகிறார் வைகோ

அப்பல்லோ மருத்துவமனையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சிகிச்சை பெற்று வருகிறார்.
2 Jun 2024 8:11 AM
வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்..? அடுக்கடுக்கான அறிவுரைகள்

வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்..? அடுக்கடுக்கான அறிவுரைகள்

வருகிற 4-ந்தேதி வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க. முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் அடுக்கடுக்கான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
1 Jun 2024 11:37 PM
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் - ராமதாஸ்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விரைவில் நலம் பெற வேண்டும் - ராமதாஸ்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் இரவு வீட்டில் கால் தடுமாறி கீழே விழுந்ததில் வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
27 May 2024 8:53 AM
ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் - துரை வைகோ திட்டவட்டம்

"ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர்" - துரை வைகோ திட்டவட்டம்

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என்று திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் துரை வைகோ தெரிவித்தார்.
20 April 2024 6:20 PM
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை

தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து தி.மு.க. வழக்கு - ஐகோர்ட்டில் நாளை விசாரணை

‘இந்தியாவை காக்க ஸ்டாலின் அழைக்கிறேன்’ என்ற விளம்பரத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்தது.
13 April 2024 11:50 PM
தி.மு.க. கூட்டணிக்கு, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆதரவு

தி.மு.க. கூட்டணிக்கு, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆதரவு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
13 April 2024 5:54 PM
நெல்லையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருமானவரி சோதனை

நெல்லையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் வருமானவரி சோதனை

வருமானவரி சோதனை குறித்து தகவல் அறிந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் அலுவலகம் முன்பு திரண்டதால் பரபரப்பு நிலவியது.
4 April 2024 6:48 PM
தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 3-ந் தேதி முதல் பிரசாரம்

தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வைகோ 3-ந் தேதி முதல் பிரசாரம்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ 3-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்ய உள்ளார்
31 March 2024 8:45 AM
எல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும் - துரைவைகோ பேட்டி

எல்லா இடங்களிலும் எங்கள் சின்னம் சென்றடையும் - துரைவைகோ பேட்டி

தி.மு.க. கூட்டணியில் திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார்
30 March 2024 2:25 PM
நாடாளுமன்ற தேர்தல் : ம.தி.மு.க.விற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தல் : ம.தி.மு.க.விற்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலில், ம.தி.மு.க.வுக்கு தீப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது.
30 March 2024 10:36 AM