முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ள ஜஸ்டின் பீபர்-ஹெய்லி ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து

முதல் குழந்தையை எதிர்பார்த்துள்ள ஜஸ்டின் பீபர்-ஹெய்லி ஜோடி - ரசிகர்கள் வாழ்த்து

தனது மனைவி ஹெய்லி கர்ப்பம் தரித்திருக்கும் தகவலை ஜஸ்டின் பீபர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
10 May 2024 10:04 AM GMT