
'குட் பேட் அக்லி' பட 2-வது பாடலின் புரோமோ வெளியீடு
அஜித் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படத்தின் இரண்டாவது பாடலான 'காட் பிளஸ் யூ' நாளை வெளியாக உள்ளது.
29 March 2025 12:27 PM
'குட் பேட் அக்லி' படம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய சாதனையை படைக்கும் - தயாரிப்பாளர் ரவி சங்கர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' ஏப்ரல் 10-ம் தேதி வெளியாக உள்ளது.
26 March 2025 2:39 PM
தனுஷ் இயக்கத்தில் அஜித்.. வெளியான புதிய தகவல்
தனுஷ் இயக்கத்தில் அஜித் நடிக்க உள்ள படம் பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
25 March 2025 12:13 PM
இத்தாலி கார் ரேஸில் அசத்திய அஜித்
இத்தாலியில் நடைபெற்ற 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேஸிங் அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.
23 March 2025 3:34 PM
கார் பந்தயத்தில் இன்னும் பல ஆண்டுகள் ஈடுபட ஆசை - அஜித்குமார்
இத்தாலியில் நடைபெறவுள்ள 12-வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்கவுள்ளார்.
23 March 2025 8:58 AM
'குட் பேட் அக்லி' வில்லன் கதாபாத்திரத்தில் 'டாக்டர்' பட நடிகர்
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' படம் ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
20 March 2025 1:46 AM
அஜித்தின் வெற்றிக்கு இதுதான் காரணம் - இயக்குனர் லிங்குசாமி
இயக்குனர் லிங்குசாமி நடிகர் அஜித் குமாரை வைத்து 'ஜி' என்ற படத்தை இயக்கியுள்ளார்.
16 March 2025 10:50 AM
'குட் பேட் அக்லி' பட கேமியோ ரோலில் இவரா?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' படம் வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
13 March 2025 9:47 PM
அஜித்தின் 64-வது படத்தை இயக்குபவர் இவரா?
அஜித்தின் 63-வது படமான குட் பேட் அக்லி வருகிற ஏப்ரல் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
11 March 2025 6:02 PM
தனுஷ் இயக்கத்தில் நடிக்கும் அஜித்!
தனுஷ் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
4 March 2025 1:16 AM
ஓ.டி.டி.யில் வெளியானது 'விடாமுயற்சி' படம்
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள 'விடாமுயற்சி' படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.
3 March 2025 2:34 AM
'குட் பேட் அக்லி' பட டீசரில் அஜித் அணிந்திருந்த சட்டையின் விலை எவ்வளவு தெரியுமா?
'குட் பேட் அக்லி' பட டீசரில் அஜித்குமார் அணிந்திருந்த சட்டை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2 March 2025 4:11 PM