வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கும் விவகாரம்; தமிழக அரசுக்கு  ஐகோர்ட்டு உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதிக்கும் விவகாரம்; தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
9 May 2024 1:33 PM IST