ராமநாதபுரம் கோர்ட்டில் வாலிபருக்கு வெட்டு; தப்பிச் சென்றவரை சுட்டுப்பிடித்த போலீசார்-சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பரபரப்பு சம்பவம்

ராமநாதபுரம் கோர்ட்டில் வாலிபருக்கு வெட்டு; தப்பிச் சென்றவரை சுட்டுப்பிடித்த போலீசார்-சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் பரபரப்பு சம்பவம்

ராமநாதபுரம் கோர்ட்டு விசாரணை அறையில் வாலிபரை கத்தியால் வெட்டிவிட்டு, தப்பிச் சென்ற நபரை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர்.
3 Jun 2023 6:45 PM GMT
அமெரிக்காவில் கடற்கரை நடைபாதையில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம்

அமெரிக்காவில் கடற்கரை நடைபாதையில் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயம்

அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 குழந்தைகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
30 May 2023 4:46 AM GMT
ஜப்பானில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் - ஒரு பெண், இரண்டு போலீசார் உயிரிழப்பு

ஜப்பானில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய நபர் - ஒரு பெண், இரண்டு போலீசார் உயிரிழப்பு

தாக்குதல் நடத்திய நபர் அருகில் உள்ள கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
25 May 2023 3:14 PM GMT
பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு; மாணவி உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்

பாகிஸ்தானில் பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச்சூடு; மாணவி உயிரிழப்பு, 6 பேர் படுகாயம்

பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் திடீரென தனது துப்பாக்கியை எடுத்து, மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
17 May 2023 9:41 PM GMT
மெக்சிகோவில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.!

மெக்சிகோவில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.!

மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு அதிகாரிகள் உட்பட 9 பேர் காயமடைந்தனர்.
16 May 2023 2:45 AM GMT
துருக்கியில் டீக்கடையில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு

துருக்கியில் டீக்கடையில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு

துருக்கியில் டீக்கடையில் ஒரு தரப்பினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
12 May 2023 8:52 PM GMT
அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு- 9 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்து இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
7 May 2023 2:00 AM GMT
செர்பியாவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்

செர்பியாவில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு, 13 பேர் படுகாயம்

செர்பியாவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் உயிரிழந்தனர்.
5 May 2023 2:30 AM GMT
பாகிஸ்தானில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூடு; ஆசிரியர் உட்பட 7 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கரம்: பள்ளியில் துப்பாக்கிச்சூடு; ஆசிரியர் உட்பட 7 பேர் பலி

பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் மர்ம நபர்கள் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசிரியர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.
4 May 2023 3:54 PM GMT
பிரேசிலில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு

பிரேசிலில் போலீசார் துப்பாக்கி சூட்டில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழப்பு

போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
2 May 2023 7:03 PM GMT
டெல்லி கோர்ட்டு வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

டெல்லி கோர்ட்டு வளாகத்தில் பெண் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற காமேஷ்வர் சிங்கை, குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
22 April 2023 11:39 AM GMT
பொது நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக்கொலை - மெக்சிகோவில் பயங்கரம்

பொது நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக்கொலை - மெக்சிகோவில் பயங்கரம்

மெக்சிகோவில் உள்ள பொது நீச்சல் குளத்தில் ஒரு குழந்தை உட்பட 7 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
16 April 2023 9:00 AM GMT