அசல் ஆவணங்களை வங்கி நிர்வாகம் ஒப்படைக்காத விவகாரம்: செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்

அசல் ஆவணங்களை வங்கி நிர்வாகம் ஒப்படைக்காத விவகாரம்: செந்தில் பாலாஜி புதிய மனு தாக்கல்

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புழல் சிறையில் இருந்து காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார்.
1 May 2024 4:20 AM IST