இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலன்

இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்: திருமணத்திற்கு மறுத்த காதலி மீது மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்த காதலன்

இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணத்துக்கு மறுத்ததால் ராஜபாளையத்தை சேர்ந்த பெண் மீது மண்எண்ணெய் ஊற்றி எரித்துக்கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
29 April 2024 8:53 AM IST