சேலம், ஈரோடு உள்பட வட உள்மாவட்டங்களில் 4 தினங்களுக்கு வெப்ப அலை

சேலம், ஈரோடு உள்பட வட உள்மாவட்டங்களில் 4 தினங்களுக்கு வெப்ப அலை

தமிழ்நாட்டில் வருகிற 1-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
28 April 2024 5:16 AM IST